1
/
of
1
shopersnest
காலா பாணி (நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை)
காலா பாணி (நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை)
Regular price
6.000 KWD
Regular price
Sale price
6.000 KWD
Shipping calculated at checkout.
Quantity
Couldn't load pickup availability
சாகித்திய அகாதெமி விருது (2022)
கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும் கே.ராஜய்யன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன் முதலிய வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களையும் ஆதாரங்களாகக் கொண்டு இந்த நாவலுக்கான அடித்தளங்களைக் கட்டமைத்திருக்கிறார் மு.ராஜேந்திரன். வேலு நாச்சியாரும் அவரது மருமகன் பெரிய உடையணரும் தலைமறைவாயிருந்த விருப்பாச்சிக் காடுகளிலிருந்து பினாங்கு, சுமத்ரா வரையில் இந்த வரலாற்றுச் சுவடுகளைப் பின்தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.
Share
